ராகு காலம் என்பது எல்லோருக்கும் தீமையைத்தான்

ஒன்பது கிரகங்களும் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். ராகு காலம் என்பது சிலருக்கு நல்லதையே செய்யும். அதை அவரவர்களின் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலை, தசா புக்தியில் தற்போது நடக்கும் தசை இவற்றை வைத்தே முடிவு செய்ய முடியும்.

மரணயோகத்தில் எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது. தவிர்க்க வேண்டிய யோகம். மரண யோகத்தன்று ஒருவா் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால் அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.


அன்றைய தேதியில், திருமணம் செய்து கொண்டால், மணவாழ்க்கை கசப்பில் முடிந்து பிரிந்து விடுவாா்கள். மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீா்கள். கொடுத்தால் அது வராக்கடனாகிவிடும். நற்செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிா்ப்பது நல்லது.

கடந்த வெள்ளிக் கிழமை ஆயுல்ய நட்சத்திரம், முழுக்க மரணயோகம். இந்த நாளில் வாங்கிய கடனைத் திருப்பி கொடுப்பதற்கு பயன்படுத்தலாம். கடன் தீா்ந்துவிடும்.


அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை அன்று செய்யாமல் படஜெட்டில் பற்றாக்குறை இன்றி இருக்க பணம் மேலும் பெருக ராகு காலத்தில் மரணயோக நாளில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளா்ா.