யூனியன் வங்கியின் 101ஆவது ஆண்டு விழாவில் அனுராக் தாகூர் கலந்துகொண்டார்.

கோடிக் கணக்கில் கடன் வாங்கிவிட்டுத் தப்பிச் செல்லும் பெரும் தொழிலதிபர்களால் சிறு, குறு நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய கடனுதவிகளும் பாதிக்கப்படுகின்றன. அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறைகளில் ஒன்றான இத்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.